போலீசாரிடம் லத்தியால் செம்ம அடி வாங்கினேன் – நடிகர் விஜய்யின் தம்பிக்கு நேர்ந்த சோகம்!!

0

நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்த் போலீசிடம் லத்தியால் அடி வாங்கிய சம்பவத்தை தனியார் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தற்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடி வாங்கிய பிரபலம்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி சர்வைவர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் உள்ளனர். இதில், ஐஸ்வர்யா மற்றும் சரண் ஆகியோர் மூன்றாம் உலகத்தில் உள்ளனர்.  இந்த போட்டியில் பயங்கர எனர்ஜியுடன் விளையாடி வருபவர் நடிகர் விஜய்யின் தம்பியான விக்ராந்த்.

இந்த நிலையில், நேற்றைய எபிசோடில் தங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை கூற வேண்டும் என்பது டாஸ்க். இந்த டாஸ்கில் நடிகர் விக்ராந்த் தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, தன் நண்பர்களுடன் பைக்கில் ட்ரிப்பிள்ஸ் போன காரணத்தால் போலீசாரிடம் லத்தியால் அடி வாங்கியதாக காமெடியாக தெரிவித்தார்.  இது அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலையை உண்டாக்கியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here