சூப்பர் ஸ்டார் படத்தில் தளபதி விஜய் – பிரபல இயக்குனர் கொடுத்த மிரட்டல் அப்டேட்!!

0
சூப்பர் ஸ்டார் படத்தில் தளபதி விஜய் - பிரபல இயக்குனர் கொடுத்த மிரட்டல் அப்டேட்!!
விஜய் குடும்பத்துக்கே இந்த சிக்கல் இருக்கு - மகன், மகள் என எல்லோரையும் சுழட்டி அடிக்கும் பிரச்சனை!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ, இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் படத்தில், நடிகர் விஜய் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிரட்டல் அப்டேட் :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவர் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில், மெர்சல், தெறி உள்ளிட்ட மூன்று அதிரடி ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது,  இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜவான் என்றால் தைரியமானவர் அல்லது  வீரம் மிகுந்த போலீஸ்காரர் எனப்பொருள். இந்த படத்தின், பெரும்பாலான காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தில் கேமியோ ரோலில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய், அக்ஷய் குமார் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த பாலிவுட் படத்தில் ஒரு என்ட்ரி நடனம்  ஆடி  நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் பரவலாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here