ரகசியமாக நடந்து முடிந்த பிகில் பட நாயகியின் திருமணம் – அதுக்குன்னு இவ்ளோ கமுக்கமாவா!!

0

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில், நடித்த நடிகை ரேபா மோனிகாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அழகான திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

நடிகைக்கு திருமணம் :

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தின்” சிங்கப் பெண்ணே” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றது. இந்தப் பாடலுக்கு முக்கிய காரணமாக இருப்பவர் அனிதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரேபா மோனிகா. புகழ்பெற்ற நடிகையான அவரிடம், ஜியோ மான் என்பவர் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, கடந்த ஜனவரி 9ம் தேதி இருவருக்கும் கிறிஸ்தவ முறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here