இளைய தளபதினா சும்மாவா? உலக நாயகன் கமல்ஹாசனையே பீட் செய்த விஜய்!!

0
இளைய தளபதினா சும்மாவா? உலக நாயகன் கமல்ஹாசனையே பீட் செய்த விஜய்!!
இளைய தளபதினா சும்மாவா? உலக நாயகன் கமல்ஹாசனையே பீட் செய்த விஜய்!!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை விட சன் டிவியில் ஒளிபரப்பான பிகில் திரைப்படம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கையறையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா – வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்!!

கமலை முந்திய விஜய்:

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிபரப்பானது. இதே நாளில், இந்த நேரத்தில் சன் டிவியில் விஜய் நடிப்பில் உருவான பிகில் படம் ஒளிபரப்பட்டது. இந்த இரண்டு டிவிகளில் பிகில் படம் ஒளிபரப்பான சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய தளபதினா சும்மாவா? உலக நாயகன் கமல்ஹாசனையே பீட் செய்த விஜய்!!
இளைய தளபதினா சும்மாவா? உலக நாயகன் கமல்ஹாசனையே பீட் செய்த விஜய்!!

அதாவது, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 8.60 புள்ளிகளையும், இளையதளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் 13.71 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here