பீஸ்ட் படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸா?? இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
பீஸ்ட் பட தேதியை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் - ட்ரெண்ட் செய்யும் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக இணையத்தில் ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முக்கிய அப்டேட் :

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் இந்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் அன்பைப் பொழியும் வகையில் வெளியான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது.

தற்போது இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக இணையத்தில் தகவல் வந்துள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள போட்டோவில், நடிகர் விஜய், அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பது போன்ற புகைப்படம் மிகவும் வைரல் ஆகியுள்ளது. ப்ரோமோவில் இவர்களை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here