பீஸ்ட் படத்தில் இது ஒன்னுக்கு மட்டும் பஞ்சமில்லை – மனம் திறந்து பேசிய முக்கிய பிரபலம்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை என அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் பட அப்டேட்:

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட்.  75 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. வருகிற பொங்கலுக்கு இந்தத் திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் காட்சிகள் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை நடிகர் சைன் டாப் சாக்கோ தெரிவித்துள்ளார்.  இதுபற்றி சாக்கோ தெரிவித்துள்ளதாவது, இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் என்பதே இல்லை, அந்த அளவிற்கு இது மிகச் சிறந்த காமெடி கலந்த பேண்டசியாக உருவாகியுள்ளது.  இந்த அப்டேட் கேட்ட ரசிகர்கள் இந்த படத்திற்காக மரண மாஸாக காத்திருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here