தளபதி 65 படத்தில் தனுஷ் பாடல் – முக்கிய அப்டேட்டை கேட்டு துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கொலவெறி என தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் பாடல் அப்டேட்:

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் 70 சதவிகிதம் முடிந்துவிட்ட நிலையில், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முக்கிய மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதாவது இந்த படத்தில் “கொலவெறி” எனத் தொடங்கும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here