தென்னிந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், பாடகர் மற்றும் நடிகராகவும் விஜய் ஆண்டனி வலம் வருகிறார். நடிப்பு, இசை என ஒரே பிஸியாக இருக்கும் இவர், சமீபத்தில் கூட சென்னையில் மாபெரும் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். மேலும், இவரது நடிப்பில் ‘ரத்தம்’ என்ற படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில், இவரது வீட்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் துக்கம் நடந்துள்ளது. அதாவது, 16 வயதாகும் இவரது மகள் மீரா சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மீராவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என முழுமையாக தெரியவில்லை.
இந்திய அணியில் இணைந்த அஸ்வின்…, அப்போ உலக கோப்பையில் மாற்றம் ஏற்படுமா??