தளபதினாலே தாறுமாறுனு நிரூபிச்சுட்டாரு..,ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய  “தளபதி 67”!!

0
தளபதினாலே தாறுமாறுனு நிரூபிச்சுட்டாரு..,ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய  
தளபதினாலே தாறுமாறுனு நிரூபிச்சுட்டாரு..,ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய  "தளபதி 67"!!

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 :

தென்னிந்திய தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி 67 தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். அது போக இப் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மன்சூர் அலிகான் நடிகை திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் தளபதி 67 ல் இணைந்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். தற்போது படத்தின் ஷூட்டிங்-காக பட குழுவினர் காஷ்மீருக்கு பறந்துள்ளனர்.

கொஞ்சலில் ஆரம்பிச்சு.., கடைசில கட்டிபுடுச்சு.., வயசுக்கு மீறி அலும்பு பண்ணும் பப்லு ப்ரித்வி!!

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் படைப்பில் விஜய் கேங்ஸ்டர் ஆக நடித்து வரும் தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட் பிலிக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here