LEOவில் விஜய் கேங்ஸ்டர் இல்ல, அதுக்கும் மேல.., படத்தின் மொத்த கதையும் இதான்? இணையத்தில் கசிந்த சீக்ரெட்!!

0
LEOவில் விஜய் கேங்ஸ்டர் இல்ல, அதுக்கும் மேல.., படத்தின் மொத்த கதையும் இதான்? இணையத்தில் கசிந்த சீக்ரெட்!!
LEOவில் விஜய் கேங்ஸ்டர் இல்ல, அதுக்கும் மேல.., படத்தின் மொத்த கதையும் இதான்? இணையத்தில் கசிந்த சீக்ரெட்!!

லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படத்தின் கதை குறித்த முக்கியமான அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEO திரைப்படம்:

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி, தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்காக வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை சந்தோஷ படுத்தும் விதமாக படக்குழுவினர் தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி படத்துக்கு லியோ என்று பெயரிட்டு தளபதியை நெகட்டிவ் பிரேமில் இருக்கும் வீடியோவை வெளியீட்டு ஹைப்பை ஏற்படுத்தினர். மேலும் அந்த வீடியோவில் விஜய் பேக்கரி நடத்துவது போலும், எதற்கும் அஞ்சாத நபராக இருப்பதை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் கதை எதை மையாக கொண்டு நகர்கிறது என்பது குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

ஆர்யாவுக்கு கால் பண்ணா போதும்.., இதான் நடக்கும்.., மேடையில் உண்மையை உடைத்த ரேஷ்மி!!

அதாவது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் LCU வில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் டைட்டில் கார்டில் சாக்லேட்டில் LEO என்று பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் போதை சாக்லேட்டை மையமாக வைத்து தான் லியோ திரைப்படம் நகர்கிறது என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here