இப்படி சிக்கிட்டியேப்பா.., லியோ படமும் இதோட காப்பியா? லோகேஷின் முகத்திரையை கிழித்த முக்கிய ஆதாரம்!!

0
இப்படி சிக்கிட்டியேப்பா.., லியோ படமும் இதோட காப்பியா? லோகேஷின் முகத்திரையை கிழித்த முக்கிய ஆதாரம்!!
இப்படி சிக்கிட்டியேப்பா.., லியோ படமும் இதோட காப்பியா? லோகேஷின் முகத்திரையை கிழித்த முக்கிய ஆதாரம்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷின் யூனிவர்சில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஏராளமான முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் உயர்தர கேமராக்கள் கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் ஷூட்டிங் பாதி கிணறை தாண்டியுள்ள நிலையில், இப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தரமான சம்பவத்தில் லோகேஷ் கனகராஜ் சிக்கியுள்ளார். அதாவது எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் ஹாலிவுட் படத்தில் இருந்து தான் கொஞ்சம் காட்சிகளை எடுத்தோம் என்று லோகேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் அதிகம் பார்த்து கொண்டிருந்த திரைப்படம். இந்நிலையில் அமேசான் நிறுவனம் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை நீக்கியுள்ளது.

கன்னக்குழி அழகை காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.., கண் சிமிட்டாமல் பார்த்து ரசிக்கும் இளசுகள்!!!

அதுவும் இந்தியாவில் மட்டும் இந்த படம் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்படி லோகேஷ் கனகராஜ் உண்மையாகவே அந்த படத்தை காப்பி அடிக்க வில்லை என்றால், எதற்காக அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாதிரி வேலையை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுந்து வருகிறது. மேலும் இதற்கான விளக்கத்தை லோகேஷ் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here