திரைக்கு வரும் முன்பே பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – தளபதி விஜய் மீது காவல் ஆணையத்தில் புகார்!!

0
திரைக்கு வரும் முன்பே பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் - தளபதி விஜய் மீது காவல் ஆணையத்தில் புகார்!!
திரைக்கு வரும் முன்பே பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் - தளபதி விஜய் மீது காவல் ஆணையத்தில் புகார்!!

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள பீஸ்ட் படம் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாக உள்ள நிலையில், விஜய்க்கு எதிராக பால் முகவர்கள் சங்க தலைவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தயவு செய்து மேல துப்பட்டாவ போட்டு மறைங்க., தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்த மாளவிகா!!

பரபரப்பு புகார்:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு இடத்தில் பீஸ்ட் படத்திற்காக விஜய் ரசிகர்கள் கட் அவுட் வைத்து இருந்தனர். அந்த கட்டவுட்டுக்கு, பால் அபிஷேகம் செய்வதற்காக இளைஞரொருவர், 25 லிட்டர் பால் கேனை தூக்கிக் கொண்டு, மேலே ஏறும் பரபரப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானது.

திரைக்கு வரும் முன்பே பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் - தளபதி விஜய் மீது காவல் ஆணையத்தில் புகார்!!
திரைக்கு வரும் முன்பே பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – தளபதி விஜய் மீது காவல் ஆணையத்தில் புகார்!!

இதனையடுத்து தமிழ்நாடு பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி, மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இளைஞர்களின் இந்த தவறான செயல், சமூகத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த செயலால் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் கூட, நடிகர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இப்படி இருந்தும் ரசிகர்கள் தொடர்ந்து இதுபோல் செய்து வருகின்றனர். இதை காவல் ஆணையர் தடுத்து நிறுத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here