இணையத்தில் லீக்கான தளபதி66 படத்தின் கதை – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் திரைக்கதை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 66:

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.  இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து, நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகியுள்ளது.  அதாவது,  இந்த படத்தில் நாயகன் EROTOMANIA என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை ஜெயித்து, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பது தான் இந்த படத்தின் கதை என்று தகவல் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here