யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்த தமிழ் நடிகர் – வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி!!

0
யாருக்கும் தெரியாமல் நடிகையை ரகசிய திருமணம் செய்த இசையமைப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!
யாருக்கும் தெரியாமல் நடிகையை ரகசிய திருமணம் செய்த இசையமைப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!

அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து மக்களின் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகர் வெற்றி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

காட்டி காட்டியே பட சான்ஸ அள்ளிட்டியேம்மா – பிக் பாஸ் ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்!!

நடிகர் வெற்றியின் திருமணம்:

8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் தான் நடிகர் வெற்றி. இதனை தொடர்ந்து ஜீவி, வனம், C/O காதல் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் கண்ணகி, தீக்கிரை ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து மேலும் இயக்குனர் செல்வகுமார் இய்யாக்கத்தில் உருவாகி வரும் பம்பர் என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்த தமிழ் நடிகர் - வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி!!
யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்த தமிழ் நடிகர் – வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி!!

இந்த திரைப்படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நடித்து கொண்டிருக்கிறார். இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து கொண்டு வரும் வெற்றி யாருக்கும் தெரியாமல் எளிமையாக திருநெல்வேலியில் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை உள்ளாகியுள்ளது. பல திரை பிரபலங்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here