சூப்பர் ஸ்டார் வீட்டில் விசேஷம்.., கூடிய விரைவில் டும் டும் டும் தான்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
சூப்பர் ஸ்டார் வீட்டில் விசேஷம்.., கூடிய விரைவில் டும் டும் டும் தான்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
சூப்பர் ஸ்டார் வீட்டில் விசேஷம்.., கூடிய விரைவில் டும் டும் டும் தான்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தெலுங்கு திரையில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் வருண் தேஜ். இவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் ‘காஞ்சே’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.மேலும் தற்போது இவர் ‘காண்டீவதாரி அர்ஜுனா’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் குறித்து தற்போது ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் கூடிய விரைவில் தான் காதலித்து வருபவரை இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள போகிறாராம். அது வேறு யாரும் இல்லை, தமிழில் ‘பிரம்மன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை லாவண்யா திரிபாதியை தான் இவர் காதலிக்கிறாராம்.

எல்லை மீறும் சம்யுக்தா-விஷ்ணுகாந்த் விவாகரத்து விவகாரம்.., அந்த அளவிற்கு போன சம்பவம்.., திடுக்கிடும் தகவல் லீக்!!

மிஸ்டர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்த இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் இவர்களுக்கு engagement நடக்கவுள்ளது. இந்நிலையில் இவர்களின் marriage குறித்து குட் நியூஸை கொடுத்த இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here