நடிகர் சரத்குமார் வாரிசுக்கு இப்படியொரு சோகமா? மொத்தத்தையும் இழந்து உச்சகட்ட ஆதங்கம்!!

0
நடிகர் சரத்குமார் வாரிசுக்கு இப்படியொரு சோகமா? மொத்தத்தையும் இழந்து உச்சகட்ட ஆதங்கம்!!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஏற்று நடித்துள்ள பிரேம குமாரி என்ற பாத்திரம், ரீச் அடையாததால்  சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

 சோகத்தில் நடிகை  :

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், உருவாகி அண்மையில் வெளிவந்த திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தின் காட்சிகளும், வசனங்களும் இதுவரை பல விமர்சனங்களை பெற்றுள்ளது. அதுவும் இந்த படத்தில், நிர்வாணமாக நடித்த பிரிகிடாவின் நடிப்பு பலரால் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேச பட்டதாகவும், ஆனால் அவர் இதனை மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் பார்த்திபன், பிரிகிடாவை அந்த கேரக்டரில்  நடிக்க வைத்துள்ளார்.

ஆனாலும், வரலட்சுமி சரத்குமார், இந்தப் படத்தில் பிரேம குமாரி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால்,  இந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனைப் பார்த்த நடிகை, பெரிய வாய்ப்பை கை விட்டதை நினைத்து வருத்தத்தில் உள்ளதாகவும், இந்தப் படத்தில் தன்னை மிகவும் டம்மியாக காட்டி விட்டதாகவும் ஆதங்கத்தில் உள்ளார். இது குறித்த செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here