கஞ்சா பூவு கண்ணால.. செப்பு செல உன்னால.. சேலையில் ஆளை கொள்ளும் அழகில் நடிகை வாணி போஜன்!

0
கஞ்சா பூவு கண்ணால.. செப்பு செல உன்னால.. சேலையில் ஆளை கொள்ளும் அழகில் நடிகை வாணி போஜன்!

கோலிவுட்டில் சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும்  நடிகை வாணி போஜன், தனது ரீசன்ட் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

வைரல் போட்டோ:

தெய்வமகள் சீரியலில்  நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை வாணி போஜன். இந்தத் தொடரை அடுத்து, கோலிவுட்டில் கால் பதித்த இவர்  ஓ மை கடவுளே என்ற படத்தில் 2ம் நாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.  மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட அனைத்து படங்களும்  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மகான் படத்தில் இவர் நடித்த காட்சிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு, இது குறித்த காட்சிகள் யூடியூபில் வெளியானது. இந்த சம்பவம், கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும்  பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வருகிறார்.

சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் இவர், தனது க்யூட் போட்டோக்களை  சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் சார்பாக லைக்குகளும், கமெண்டுகளும் குவிய தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here