முக்கிய பிரபலத்துடன் கை கோர்க்கும் வைகைப்புயல் வடிவேலு – இதுவரைக்கும் இணையாத வேற லெவல் காம்போ!!

0
மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் வடிவேலு தனது அடுத்த படத்தில் நடிகர் உதயநிதி உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

வைகைப்புயல்  வடிவேலு:

தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கிரணால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. 90ஸ் தொடங்கி 2k வரை இவர் தமிழ் சினிமாவில் இணைந்து நடிக்காத காம்போவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடித்துள்ளார். வைகைப்புயல் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர்,சிறிது நாட்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது,நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நடிகர் வடிவேலு,இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் அப்டேட் இந்த மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யுடியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here