அவரு கால்லை எல்லாம் என்னால பிடிக்க முடியாது.., சூப்பர் ஹிட் படத்தை உதறி தள்ளிய வடிவேலு!!

0
அவரு கால்லை எல்லாம் என்னால பிடிக்க முடியாது.., சூப்பர் ஹிட் படத்தை உதறி தள்ளிய வடிவேலு!!
அவரு கால்லை எல்லாம் என்னால பிடிக்க முடியாது.., சூப்பர் ஹிட் படத்தை உதறி தள்ளிய வடிவேலு!!

தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்திருந்த படிக்காதவன் திரைப்படத்தை குறித்த முக்கிய அப்டேட் வைரலாகி வருகிறது.

படிக்காதவன்:

படிக்காதவன் திரைப்படம் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படமும் தனுஷின் கெரியரை மாற்றிய படம் என்று தான் சொல்ல வேண்டும். சுராஜ் இயக்கிய இந்த படத்தில் தமன்னா, விவேக், சுமன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த படம் குறித்து யாருக்கும் தெரியாத முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் விவேக் நடித்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வடிவேலு தான் நடித்து வந்தாராம். ஆனால் படிக்காதவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த சுமன் கால்லை அமுக்கி விடும் சீன் வரும்.

லவ் டுடே படத்தின் சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த போனி கபூர்.., வைரலாகும் ட்விட் பதிவு!!

அதற்கு வடிவேலு ஒத்துக்கொள்ளவே இல்லையாம். இதனால் தான் வடிவேலு படிக்காதவன் படத்தில் இருந்து விலகினராம். அதன் பிறகு தான் விவேக் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க செலக்ட்டாகியுள்ளார். இப்படி தனது ஆணவத்தால் நல்ல படங்களை எல்லாம் இழந்துடீங்களே வடிவேலு என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here