வடிவேலு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? மொத்த உண்மைகளையும் புட்டு புட்டு வைத்த நடிகர் சிங்கமுத்து!!

0
வடிவேலு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? மொத்த உண்மைகளையும் புட்டு புட்டு வைத்த நடிகர் சிங்கமுத்து!!
வடிவேலு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? மொத்த உண்மைகளையும் புட்டு புட்டு வைத்த நடிகர் சிங்கமுத்து!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு பற்றிய, முக்கியமான பல உண்மைகளை அவரது சக காமெடி நடிகரான சிங்கமுத்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சிங்கமுத்து பேட்டி:

தமிழ் சினிமாவில் காமெடி சாம்ராஜ்யம் நடத்தியவர் வைகைப்புயல் வடிவேலு. 90ஸ் காலகட்டம் தொடங்கி தற்போது வரை, இவருடைய காமெடியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரு காலகட்டத்தில் இவருடன் இணைந்து, காமெடிகளில் கலக்கியவர் நடிகர் சிங்கமுத்து. அதுவும் என்ன வேணும்? எண்ணெய் வேணும்? என்ற காமெடி எல்லாம் வேற லெவல்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, காமெடி சீனில் தங்களையெல்லாம் என்ன தோன்றுகிறதோ அதை பேச சொல்லிவிடுவார்? அவர் தனது முக பாவனைகள் மூலம் அதற்கு பதில் சொல்லிவிடுவார்.

என் நீண்ட நாள் ஆசை இது தான்.., கணவரின் மறைவிற்கு பிறகு மனம் திறந்த மீனா!!

அதிகம் பேச மாட்டார், எல்லாவற்றிலும் அவரது பாடி லாங்குவேஜ் மட்டும் தான் பேசும். அவருடன் இணைந்ததும், அந்த ஜோடி அப்படியே ஓகே ஆகிவிட்டது. இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம் என புட்டு புட்டு வைத்துள்ளார். தற்போது இந்த கருத்துக்கள், சோசியல் மீடியாவில் செம டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here