வெறித்தனமாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு.., நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சிங்கிள் சாங் வெளியீடு!!

0
வெறித்தனமாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு.., நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சிங்கிள் சாங் வெளியீடு!!
வெறித்தனமாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு.., நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சிங்கிள் சாங் வெளியீடு!!

நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் தான் வைகை புயல் வடிவேலு. மேலும் வடிவேல் பல பிரச்சனைகளை கடந்து வந்து தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற தலைப்பை தான் வைத்தார்கள். ஆனால் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் நாய் சேகர் என்ற தலைப்பை வைத்ததால், சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று பெயரிட்டனர். அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் இணையத்தில் வெளியிட்டனர்.

T20 WC 2022: பெஸ்ட் லெவனை வெளியிட்ட ஐசிசி…, அதிரடி பேட்ஸ்மேன்களான இந்திய வீரர்களுக்கு இடம்!!

அந்த போஸ்டர் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இடம்பெற்ற “அப்பத்தா” பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் இன்று வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here