கொரோனாவில் இருந்து குணமாகி மாஸ் காட்டும் வடிவேலு – பட வேலைகளில் செம பிஸி போலயே!!

0
யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!
யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மாஸ் காட்டும் வடிவேலு :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு, தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், நடிகர் வடிவேலு அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் வடிவேலு எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here