இது என்னடா உதயநிதிக்கு வந்த சோதனை.., கலகத்தலைவன் படத்துக்கு நேர்ந்த பெரிய சிக்கல்.,சோகத்தில் படக்குழுவினர்!!

0
இது என்னடா உதயநிதிக்கு வந்த சோதனை.., கலகத்தலைவன் படத்துக்கு நேர்ந்த பெரிய சிக்கல்.,சோகத்தில் படக்குழுவினர்!!
இது என்னடா உதயநிதிக்கு வந்த சோதனை.., கலகத்தலைவன் படத்துக்கு நேர்ந்த பெரிய சிக்கல்.,சோகத்தில் படக்இது என்னடா உதயநிதிக்கு வந்த சோதனை.., கலகத்தலைவன் படத்துக்கு நேர்ந்த பெரிய சிக்கல்.,சோகத்தில் படக்குழுவினர்!!குழுவினர்!!

உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், தற்போது இப்படம் குறித்து இணையத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கலகத்தலைவன்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருந்து வருபவர் தான் உதயநிதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படத்தில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தை குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று வெளியான இந்த திரைப்படம், தற்போது இணையத்தில் கசிந்து படு வைரலாக பரவி வருகிறது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் பெத்தவங்கள மதிக்கலையா?? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஏ.சி!!

இப்படத்தை தயாரித்த உதயநிதி, இப்படி இணையத்தில் கசிந்ததற்கு ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையில் இப்படம் வசூலை அள்ளுமா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here