40 வயதில் திடீரென்று அரசியல் கட்சியில் இணையவுள்ள திரிஷா?? அதுவும் யாருடன் கூட்டணின்னு பாருங்க!!

0
40 வயதில் திடீரென்று அரசியல் கட்சியில் இணையவுள்ள திரிஷா?? அதுவும் யாருடன் கூட்டணின்னு பாருங்க!!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை திரிஷா, விரைவில் தேசிய கட்சியான காங்கிரசில் இணைய உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

 அரசியலில் திரிஷா  :

தமிழில் டாப் ஹீரோயின்ஸ் லிஸ்டில் வலம் வருபவர் நடிகை திரிஷா. தற்போது இவர், மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சதுரங்க வேட்டை 2, ராம், தி ரேட் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இவர், அரசியலில் இறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 வயதை நெருங்கி வரும் திரிஷா, தேசிய கட்சியான காங்கிரஸில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. நடிகை திரிஷா அரசியலில் இறங்கினால், அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? என ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here