“என் டார்லிங்கை இழந்துட்டேன்” – சோகத்தில் மூழ்கிய நடிகை த்ரிஷா! துக்கத்துடன் இறுதிச்சடங்கில் பங்கேற்பு!!

0
சினிமாவுக்கு ஒரேடியாக முழுக்கு போட்ட நடிகை திரிஷா? முழு நேர அரசியல் என்ட்ரி!!

நடிகை திரிஷா தாங்கள் செல்லமாக வளர்த்த பிளாக்கி என்ற நாயை இழந்து வேதனையுடன் நிற்பதாக, சோகத்துடன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சோகத்துடன் பதிவு:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது வீட்டில் நடந்த துயர சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, தனது வீட்டில் தான் செல்லமாக வளர்த்த ஜனா என்ற பிளாக்கி நாயை தான் இழந்து வேதனையில் வாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாய்க்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் புகைப்படம் எடுத்த த்ரிஷா இது குறித்த துயர பதிவுடன் கூடிய போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இவர் தான், வளர்த்த கேட்பரி என்ற நாயை 2017ல் இழந்த நிலையில், தற்போது இந்த ஜனா என்ற நாயையும் இழந்திருப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here