தளபதியை திட்டிய மனைவி சங்கீதா.., அதற்காகவே ஒப்புக்கொண்ட விஜய்.., ட்ரெண்டிங் வீடியோ!!

0
தளபதியை திட்டிய மனைவி சங்கீதா.., அதற்காகவே ஒப்புக்கொண்ட விஜய்.., ட்ரெண்டிங் வீடியோ!!
தளபதியை திட்டிய மனைவி சங்கீதா.., அதற்காகவே ஒப்புக்கொண்ட விஜய்.., ட்ரெண்டிங் வீடியோ!!

நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் தளபதி குறித்து ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் பாசத்தோடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நேரத்தில் பல படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், அதை எதையும் பொருட்படுத்தாமல் அயராமல் உழைத்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பொருளாதார ரீதியாக வசூல் சாதனை படைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சென்சேஷன் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் 40 வயது கேங்ஸ்டர் ஆக நடித்து வருகிறார். இதற்கு முன்னாடி வெளியான பிகில் திரைப்படத்தில் விஜய் தாதாவாக நடித்த ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே அளவு கடந்த வரவேற்பை பெற்றிருந்தது. அதனால் லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயை குறித்து ஒரு ஒரு வீடியோ இணையதளத்தில் உலா வருகிறது. அதாவது விஜய் நடித்த தலைவா திரைப்படம் உருவாவதற்கு முன்னர் இயக்குனர் விஜய்யுடன் தளபதி விஜய் பேட்டி அளித்துள்ளார்.

தங்க நிற சேலையில கியூட்டா போஸ் கொடுத்த வாணி போஜன்..,அந்த அழக பார்த்துப்புட்டு தவித்து நிக்கும் இளசுங்கள்!!

இந்த பேட்டியில் தளபதி விஜய் கூறியதாவது, எனக்கு இயக்குனர் விஜயோட திரைப்படங்கள் எல்லாம் பிடிக்கும். இப்ப நானும் அவரும் ஒரு படத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்கு முழு காரணம் என்னுடைய மனைவிதான். ஏனென்றால் என் மனைவி தான் இயக்குனர் விஜயிடம் கதை கேளுங்க அவரோடு ஒரு படம் பண்ணுங்க என்று என்னை திட்டிக்கொண்டே இருந்தார். அதனால் தான் விஜய்யின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று தளபதி விஜய் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here