இந்த விஷயத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கும் விஜய்.., பல முயற்சி எடுத்தும் கைகூடாத சோகம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

0
இந்த விஷயத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கும் விஜய்.., பல முயற்சி எடுத்தும் கைகூடாத சோகம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!
இந்த விஷயத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கும் விஜய்.., பல முயற்சி எடுத்தும் கைகூடாத சோகம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அவர் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதை உறுதி செய்ய படக்குழுவினர் இன்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தளபதி விஜயை குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சினிமாவில் எவ்வளவு மாஸ் ஹீரோவாக இருந்தாலும், அவருடைய முடி உதிர்தல் பிரச்சனையை தற்போது வரை தீர்ந்த பாடு இல்லை. இந்த பிரச்சனையை சரி செய்ய வெளிநாட்டிற்கு சென்றாலும் விஜய்க்கு பலன் அளிக்கவில்லை. மேலும் இவர் அடிக்கடி விக்கை மாற்றுருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

சந்தியாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த கௌரி மேடம்.., அர்ச்சனா அம்மாவிடம் மாட்டிக்கொண்ட சிவகாமி.., ராஜா ராணி 2 ட்விஸ்டு!!

அதுமட்டுமின்றி பிரபல பத்திரிக்கை நாளிதழ் சூசகமாக விஜய்யின் தலைமுடி உதிர்தல் பிரச்சனையை பற்றி பேசியுள்ளனர். இந்த காரணத்தால் தான் விஜய் சிகிச்சைக்கு சென்றார் என்று பிரபல இயக்குனர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் எப்படி இருந்தாலும் அவர் அழகு தான் என்று அவருடைய ரசிகர்கள் புகழாரம் பாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here