Milky Beauty-ன்னு சும்மாவா சொன்னாங்க – மேனி மின்ன போட்டோவை வெளியிட்டு Flat ஆக்கிய தமன்னா!

0
ஆத்தங்கரை ஓரத்தில் இப்படி வந்து நிக்குறீங்களே தமன்னா.. ரசிகர்களை கிறுக்காக்கும் அழகிய போட்டோக்கள்!

பாலிவுட் மற்றும் கோலிவுட் என பல துறைகளில் கலக்கி வரும் தமன்னா தனது, ரீசன்ட்  போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

 ரிசன்ட் போட்டோ:

பாலிவுட் மற்றும் கோலிவுட் என  இரண்டு துறைகளிலும் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. தமிழில் கல்லூரி மற்றும் கேடி ஆகிய படங்களில் தனது பயணத்தை தொடங்கிய இவர்  விஜய், அஜித், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி  நடிகர்களுடன் சேர்ந்து  நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இது போக மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை பிற மொழியில் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில், இவர் நீண்ட காலத்திற்குப் பின், ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில், அவரின் சமீபத்திய போட்டோக்கள் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தமன்னாவின் அழகை பார்த்து, ரசிகர்கள் சொக்கிப் போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here