தனது பல நாள் கனவை 3வது தலைமுறையை வைத்து நிறைவேற்றும் T.R.., பக்க மாஸ்டர் பிளான் தான் போங்க!!

0
தனது பல நாள் கனவை 3வது தலைமுறையை வைத்து நிறைவேற்றும் T.R.., பக்க மாஸ்டர் பிளான் தான் போங்க!!
தனது பல நாள் கனவை 3வது தலைமுறையை வைத்து நிறைவேற்றும் T.R.., பக்க மாஸ்டர் பிளான் தான் போங்க!!

தமிழ் திரையுலகில் நடிகர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என எக்கச்சக்க திறமைகளை வைத்து ஹாலிவுட் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் 90ஸ் நாயகன் தான் டி ஆர் ராஜேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட புது முகங்களை அறிமுகப்படுத்தி திரை உலகையே வளர்த்து விட்ட பெருமைக்கு உரியவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவருக்கு சிலம்பரசன், குறளரசன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் முதல் மகன் சிலம்பரசனை நட்சத்திரமாக தனது படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சிறிது காலம் டி ஆர் ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் சினிமா துறையில் இருந்து சிறிய இடைவெளி எடுத்து இருந்தார்.தற்போது இவர் பூரணமாக குணமாகி வருவதால் வரும் ‘குடியரசு தினத்தை முன்னிட்டு வந்தே மாதரம்’ பாடலை தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியிட்டுள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களே கவனம்., பிப்ரவரி மாத விடுமுறை தினங்கள் வெளியீடு! உடனே பாருங்க!!

இந்த பாடலை அவரும் அவரது பேரனுமான ஜேசன் சேர்ந்து பாடியுள்ளனர். தற்போது இவர் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் தான் எடுக்க இருக்கும் பான் இந்தியா படத்தில் தனது பேரனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here