நடிகை ஜோதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா? – சூர்யா எடுத்த சூப்பர் செல்பி!!

0

நடிகர் சூர்யா தன் மனைவி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் செல்பி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா:

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த முக்கால்வாசி படங்கள் வெற்றி பெற்றது. கடந்த வருடம் ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் உயர்ந்து விட்டார். இதை தொடர்ந்து அவரின் அடுத்த படைப்பாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது குழந்தைகளுடன் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டு உள்ளார் சூர்யா. இந்த விழாவின் போது அவர் தனது உறவினர்களுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here