ப்பா, சூர்யாவுக்காக இப்படி பட்ட நெஞ்சங்கள் இருக்கா.., உண்மையிலேயே இது ரொம்ப பெரிய விஷயம்!!

0
ப்பா, சூர்யாவுக்காக இப்படி பட்ட நெஞ்சங்கள் இருக்கா.., உண்மையிலேயே இது ரொம்ப பெரிய விஷயம்!!
ப்பா, சூர்யாவுக்காக இப்படி பட்ட நெஞ்சங்கள் இருக்கா.., உண்மையிலேயே இது ரொம்ப பெரிய விஷயம்!!

நடிகர் சூர்யாவின் புகைப்படத்தை வைத்து தெலுங்கு ரசிகர்கள் செய்த காரியம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சூர்யா:

தமிழ் திரையுலகில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் சூர்யா 42 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை மையப்படுத்தி ரெடியாகி வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் கடைசியாக எடுத்த அண்ணாத்த திரைப்படம் மண்ணை கவ்வியதால் ரசிகர்கள் மத்தியில் சூர்யா 42 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம் தான்.

பொங்கலன்று நடக்கும் SBI கிளார்க் பணி முதன்மை தேர்வு., Exam ஐ மாற்றத் தேர்வர்கள் கோரிக்கை!!

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் சூர்யாவின் புகைப்படத்தை வைத்து ஒரு காரியத்தை செய்துள்ளார்கள். அதாவது நடிகர் சூர்யாவின் புகைப்படம் கொண்ட காலண்டரை மக்களுக்கு கொடுத்து இந்த வருடத்தை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here