சூர்யாவின் ஜெய்பீம் பட டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் பட டிரைலர் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

வெளியாகும் ட்ரைலர்:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம்.  படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இந்தப் படம் வருகிற நவம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது. பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகிற, அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here