பல கோடிக்கு விற்பனையான சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம்….,ஆட்டம் இனி வேற மாதிரி…,

0
பல கோடிக்கு விற்பனையான சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம்....,ஆட்டம் இனி வேற மாதிரி...,
பல கோடிக்கு விற்பனையான சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம்....,ஆட்டம் இனி வேற மாதிரி...,

‘சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘கங்குவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்போது, ‘கங்குவா’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மே மாதத்துடன் இப்படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என தகவல்கள் கசிந்துள்ளது. இந்த நிலையில், ‘கங்குவா’ திரைப்படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு விமான சேவை நிறுத்தம்….,இது தான் காரணம்….,

அதன்படி, அமேசான் பிரைமின் தென் இந்திய ஒளிபரப்பு உரிமை மட்டும் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here