மனைவி ஜோதிகாவை முதல் முறையாக தவிர்த்த கணவர் சூர்யா – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

0
மனைவி ஜோதிகாவை முதல் முறையாக தவிர்த்த கணவர் சூர்யா - வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியான சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடத்தி வரும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் ஜோதிகா பெயரை தவிர்த்து ஒரு முக்கிய காரியம் நடந்துள்ளது.

ஜோதிகா பெயர் தவிர்ப்பு:

தமிழ் சினிமாவின், நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. தற்போது வரை மேட் ஃபார் ஈச் அதர் தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்கள், இருவரும் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் வாயிலாக இதுவரை பொன்மகள் வந்தாள், ஜெய் பீம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்துள்ளது.

தற்போது கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடிக்கும் விருமன்  திரைப்படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் வரும்போது தயாரிப்பு என்ற இடத்தில் சூர்யா-ஜோதிகா பெயர் இடம்பெறும். ஆனால், விருமன் படத்தில் ஜோதிகா பெயரை முதன் முதலாக நீக்கிவிட்டு, சூர்யா பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் - பூரிப்பில் ரசிகர்கள்!!

இந்த  திரைப்படம் மசாலா கலந்த படம் என்பதால் , ஜோதிகா பெயர் இடம் பெறவில்லை என்றும்  இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வருவதாகவும் பலவாறாக சினிமாவில் பேசப்படுகிறது. ஆனால் இதற்கான, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here