ஜெய்பீம் படத்தை பார்த்து வியந்த பிரபல அரசியல் கட்சி தலைவர் – படக்குழுவுக்கு சபாஷ் போட்டு சர்ப்ரைஸ்!!

0

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தை பார்த்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

தலைவர் பாராட்டு:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் அண்மையில் உருவான படம்  ஜெய் பீம். ஓடிடி தளத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம், முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் பலமான பாராட்டைப் பெற்றது. ஆனால் இந்த படத்தில் வன்னியர்  சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத் தலைவர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், நடிகர் சூர்யா சார்பில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவிற்கு ஜெய் பீம் திரைப்படம் ஸ்பெஷலாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்து நல்லகண்ணு, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here