சூர்யா படத்தில் கமிட்டான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் – யாருன்னு பாருங்க!!

0
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிகர் சிபி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிபி சக்கரவர்த்தி:

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்து உள்ளார். இந்த நிலையில் படம் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமயத்தில் முடிவடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. மேலும் இந்த நிகழ்ச்சியில் 12 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியே வந்த நடிகர் சிபி, இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் லைவ்வில் கூறியுள்ளார். இதனை கேட்ட சிபியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here