சிவகார்த்திகேயன் இயக்குனர் படத்தில் கமிட்டான நடிகர் சூர்யா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!

அயலான் படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் சூர்யா:

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.ரவிக்குமார் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவை சந்தித்து அவர் இயக்க உள்ள அடுத்த கதையை கூறியுள்ளார்.\

மேலும் அவர் கூறிய கதை சூர்யாவிற்கு பிடித்து விட்டதாம். அதனால் அயலான் படம் முடிந்த கையோடு சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கதை 50 வருடம் கழித்து வருங்கால உலகத்தில் நடப்பது போல இருக்கும் என்று தகவல் வந்துள்ளது. இதை கேள்வி பட்ட சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here