சூர்யா 41 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ் – ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

0
சூர்யா 41 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ் - ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!
சூர்யா 41 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ் - ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் வாடிவாசல் என்ற படத்தை தொடர்ந்து, தான் அடுத்து நடிக்க உள்ள 41வது படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஆத்தி.., மேலே இருந்து கீழே வர இப்படி இருக்கு.., 2 பீஸ் உடையில் நடிகை கிரணின் வீடியோ!!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

நடிகர் சூர்யா நடிப்பில், அண்மையில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. குடும்பங்கள் கொண்டாடிய, இந்த பேண்டஸி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த படத்தையடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 41 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ் - ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!
சூர்யா 41 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரிலீஸ் – ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

இந்த படத்தை தொடர்ந்து, அவர் நடிக்கும் தனது 41 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தை, இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் துவங்கும் என்ற முக்கிய தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அப்டேட் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here