மைக்  மட்டும்  கைல  இல்லனா  அவளோ தான்.., பச்சை பச்சையா பேச்சு வரும்? உண்மையை உடைத்த மாநகரம் பட நடிகர்!!

0
மைக்  மட்டும்  கைல  இல்லனா  அவளோ தான்.., பச்சை பச்சையா பேச்சு வரும்? உண்மையை உடைத்த மாநகரம் பட நடிகர்!!
மைக்  மட்டும்  கைல  இல்லனா  அவளோ தான்.., பச்சை பச்சையா பேச்சு வரும்? உண்மையை உடைத்த மாநகரம் பட நடிகர்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் சுதீப் கிஷான் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்:

கோலிவுட்டில் நுழைந்த கொஞ்சம் காலத்திலே தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த திரைப்படமும் டபுள் மடங்கு ரசிகர்களை கவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தளபதி 67 படம் குறித்த அப்டேட் வருகிற பிப்ரவரி 1,2,3 தேதியில் வெளியாகும் என லோகேஷ் அறிவித்திருத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் மசாலா, குட்காவுக்கான தடை ரத்து., உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!!

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் சுதீப் கிஷான் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகர் சுதீப் கிஷான் லோகேஷின் மாநகரம் படத்தில் நடித்திருந்த. சமீபத்தில் நடந்த நேர்காணலில் லோகேஷ் மற்றும் சுதீப் கிஷான் கலந்து கொண்டுள்ளனர். அப்போது லோகேஷ் கெட்டவார்த்தை பேசுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுதீப் கிஷான் அவர் கெட்ட வார்த்தை மட்டும் தாங்க பேசுவாரு. இப்ப மைக்ல பேசுறனாலதான் நல்ல பேசுறாரு என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here