பாவம்… நடிகர் அஜித்தின் ரீல் தம்பிக்கு வந்த ஓமைக்ரான் – விரைவில் குணமடைந்து வர ரசிகர்கள் வேண்டுதல்!!

0
பாவம்... நடிகர் அஜித்தின் ரீல் தம்பிக்கு வந்த ஓமைக்ரான் - விரைவில் குணமடைந்து வர ரசிகர்கள் வேண்டுதல்!!
பாவம்... நடிகர் அஜித்தின் ரீல் தம்பிக்கு வந்த ஓமைக்ரான் - விரைவில் குணமடைந்து வர ரசிகர்கள் வேண்டுதல்!!

நடிகர் அஜித் குமாரின் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் தான் சுஹைல் சந்தோக். இவருக்கு தற்போது ஓமைக்ரான் தொற்று வந்துள்ளதாக இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் அதை பார்த்த அவரின் ரசிகர்கள் விரைவில் குணம் அடைந்து வரும்மாறு கூறி வருகின்றனர்.

அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்த பிரபல சீரியல் நடிகை – அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

நடிகர் சுஹைல் சந்தோக்:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் சுஹைல் சந்தோக். அடுத்தாக இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் அஜித் குமாரின் தம்பியாக நடித்து இருப்பார். 5 அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை படத்தில் அழகாக கட்டி இருப்பார் இயக்குனர். மேலும் இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.

பாவம்... நடிகர் அஜித்தின் ரீல் தம்பிக்கு வந்த ஓமைக்ரான் - விரைவில் குணமடைந்து வர ரசிகர்கள் வேண்டுதல்!!
பாவம்… நடிகர் அஜித்தின் ரீல் தம்பிக்கு வந்த ஓமைக்ரான் – விரைவில் குணமடைந்து வர ரசிகர்கள் வேண்டுதல்!!

தற்போது இந்த படத்தில் நடித்த நடிகர் சுஹைல் சந்தோக் ஓமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்ட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் இவர் “2022ம் ஆண்டை ஓமைக்ரான் பாசிட்டிவ் உடன் தொடங்கி இருக்கிறேன். இதுவரை உடல்நிலை பரவாயில்லை. விரைவில் வர்ணனை செய்ய வருவேன் என்று நினைக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் விரைவில் தொற்றில் இருந்து மீண்டு வருமாறு கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here