நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? இப்போ நடிக்க வந்தா கூட, டாப் ஹீரோயின் நீங்க தான்! வைரலாகும் போட்டோ!!

0
நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? இப்போ நடிக்க வந்தா கூட, டாப் ஹீரோயின் நீங்க தான்! வைரலாகும் போட்டோ!!
நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? இப்போ நடிக்க வந்தா கூட, டாப் ஹீரோயின் நீங்க தான்! வைரலாகும் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, ஸ்ரீகாந்தின் மகள் போட்டோ இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த போட்டோவுக்கு பலரும், கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பூ, பார்த்திபன் கனவு, மெர்குரி பூக்கள், ஜூட் மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, சமீபத்தில் நண்பன், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

வயது முதிர்வால் வாய்ப்பு இல்லை.,, பெரும் ஆதங்கத்தில் முன்னணி நடிகை!!

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது அவரது மகளின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இப்போ இவங்க நடிக்க வந்தா கூட? இவங்க தான் டாப் ஹீரோயின்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சீக்கிரம் ஒரு நல்ல முடிவா? சொல்லுங்க ஸ்ரீகாந்த் என என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு அச்சு அசலாக, ஹீரோயினுக்கான 10 பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஸ்ரீகாந்த் மகளின் வைரல் புகைப்படம் இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here