இது சும்மா ட்ரைலர் தான்மா., மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு..,ஹீரோவாக நடிச்ச சூரிக்கு கிடைச்ச முதல் வெற்றி!!

0
இது சும்மா ட்ரைலர் தான்மா., மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு..,ஹீரோவாக நடிச்ச சூரிக்கு கிடைச்ச முதல் வெற்றி!!
இது சும்மா ட்ரைலர் தான்மா., மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு..,ஹீரோவாக நடிச்ச சூரிக்கு கிடைச்ச முதல் வெற்றி!!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தின் டிரைலர் வீடியோ குறித்து படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விடுதலை படம்;

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஆடுகளம், பொல்லாதவன், அசுரன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி வாகை சூடியது. தற்போது காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக போட்டு விடுதலை படத்தை எடுத்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இரண்டு பாகங்களாக உருவாகி இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது சூரி, வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலானது.

ஏலே இசுக்கு.., திமிரு பட ஈஸ்வரி கணவர் குழந்தையுடன் இருக்கும் அழகிய கிளிக்.., இணையத்தில் வைரல்!!

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தின் ட்ரைலர் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கூடிய விரைவில் அப்டேட் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here