மீண்டும் நாயகனாக களம் இறங்கும் நடிகர் சூரி – முன்னணி இயக்குனருடன் கூட்டணி!!

0

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூரி:

தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் சூரி.அதன் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் காமெடியனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்து விட்டார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.மேலும் டான், விருமன், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதை அடுத்து இயக்குனர் அமீர் தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார். இதை கேள்வி பட்ட சூரியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here