எஸ் ஜே சூர்யாவின் கழுத்தை நெரித்த சிம்பு – உங்களுக்குள்ள என்னய்யா அவ்ளோ பெரிய பிரச்சனை!!

0

மாநாடு படத்தில் நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் ஷூட்டிங்கின் சமயத்தில் சண்டையிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

செம வைரல் போட்டோ :

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இந்த பட வெளியீடு தள்ளிப் போனது.

தற்போது இந்த படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இந்த படத்தின் ரீசன்ட் புகைப்படம் ஒன்று செம ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா ஒருவரை ஒருவர் கழுத்தை நெரிப்பது போன்ற அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here