எஸ்ஜே சூர்யாவை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் – இப்போ தான் அதிர்ஷ்டகாத்து உங்க பக்கம் திரும்புது!!

0

மாநாடு படத்தில் நடித்த நடிகர் எஸ்.ஜே சூர்யாவை சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியுள்ளதை அடுத்து,தனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என எஸ்ஜே சூர்யா பெருமையாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

டக்கென்று மேலாடையை கழட்டிய ராஷ்மிகா.. பார்த்து பரிதவித்த ரசிகர்கள்!!

பாராட்டிய ரஜினி:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  உருவான படம் மாநாடு. கடந்த 2 தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த படம் 14 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில், வில்லனாக நடித்துள்ள எஸ் ஜே சூர்யா பல ரசிகர்கள் பாராட்டை பெற்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், எஸ்பிஐ சூர்யாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதை குறிப்பிட்டுள்ள இவர், தனது நடிப்பு திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக இதை நான் நினைக்கிறேன் என்று பெருமையாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here