மாலையும் கழுத்துமாக மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!!

0
மாலையும் கழுத்துமாக மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்!!
மாலையும் கழுத்துமாக மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவியுடன் மாலையும் கழுத்துமாக கேக் வெட்டி கொண்டாடும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொஞ்சம் தான் இன்னைக்கு காட்டுவேன்.., அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.., ஷில்பா மஞ்சுநாத்தின் சில்மிஷங்கள்!!

வைரல் புகைப்படம்:

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா என்ற படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், சமீபத்தில் வெளிவந்த டாக்டர் படம் வரை பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, இவர் டான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து, ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதன் வாயிலாக, டோலிவுட் படத்தில் முதல் முறையாக அறிமுகமாகவுள்ளார்.

மாலையும் கழுத்துமாக மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன் - வைரலாகும் போட்டோஸ்!!
மாலையும் கழுத்துமாக மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!!

இவர் தனது மாமன் மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் மாலையுடன் நின்று கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த கொண்டாட்டத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here