மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கு நிற்கும் கார்த்தி., இனி இதுவும் டவுட் தான்! விரக்தியில் SK!!

0
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கு நிற்கும் கார்த்தி., இனி இதுவும் டவுட் தான்! விரக்தியில் SK!!
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கு நிற்கும் கார்த்தி., இனி இதுவும் டவுட் தான்! விரக்தியில் SK!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படம் ரிலீஸாகும் நாளன்று, கார்த்தி நடிக்கும் ஜப்பான் படமும் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், அசுர வளர்ச்சியை தொட்ட நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், வரும் பக்ரீத்துக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இவருக்கு போட்டியாக இதே நாளில், கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படமும் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு, SKவின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகியவை வெளியாகி, சர்தார் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

கயல் சீரியலுக்கு டாட்டா காட்டும் சைத்ரா? சூப்பர் ஹீரோவுடன் சினிமாவில் என்ட்ரி? லீக்கான அப்டேட்!!

அதை மையமாக வைத்து, மறுபடியும் SK க்கு போட்டியாக ஜப்பான் படம் களமிறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எப்படியாவது சிங்கிளாக வந்து மாஸ் காட்டி விடலாம் என காத்திருந்த SKக்கு, இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here