SK 21 படத்திற்காக அட்டகாசமான லுக்கில் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயன் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

0
SK 21 படத்திற்காக அட்டகாசமான லுக்கில் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயன் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
SK 21 படத்திற்காக அட்டகாசமான லுக்கில் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயன் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து டாப் ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் அவரின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு படுதோல்வி அடைந்தது. அதனால் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்கும் கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடித்த மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதியிலும், ரவிக்குமார் இயக்கிய அயலான் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து உலகநாயகன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் சிவா.

WTC 2023: இறுதிப்போட்டிக்கு இத்தனை கோடி பரிசா?? வெளியான புள்ளிவிவரம்!!

தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், ஜி 20 மாநாடு நடைபெற இருப்பதால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் சென்னைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சிவா-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது SK 21 படத்திற்கு உடல் எடையை அதிகரித்து , நரைத்த தாடியுடன் காட்சியளிக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here