மீண்டும் இணையும் டான் காம்போ.. இணையத்தில் கசிந்த SK 26 படத்தின் மாஸான அப்டேட்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 12ம் தேதி இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இடைகாலத்தடைக்குப்பின் மீண்டும் திரைப்பட இசைக்கலைஞர் சங்கத் தேர்தல்.,  தேதி மற்றும் முழு விவரம் வெளியீடு!!  

இந்த நிலையில், SK 26 குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,  இந்த படத்தை புகழ்பெற்ற பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, இவர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here