சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் தெலுங்கு பிரபலம் – இந்த ஜோடியை பார்க்க தான் மரண வெயிட்டிங்!!

0

தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகை:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படம் அண்மையில் திரையரங்கத்தில் வெளியான படம் டாக்டர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கில் அனுதீப் கே.வி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு நாயகியாக தெலுங்கு பிரபலம் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here